பூவுக்குள் புயலடிக்க...
உணர்வுக்குள் உயிர் துடிக்க...
யாருக்கு சொல்வது..?
எப்படி சொல்வது...
காற்றேயில்லை பறக்கிறேன்...!
கண்களை மூடி சிரிக்கிறேன்...!
கனவா? நனவா தெரியவில்லை...!
காதலின் மகிமை சொல்ல வந்து...
நானும் மூச்சிறைத்து நிற்கிறேன் தனிமையினிலே...!
முடிந்தால் நீயும் காதலி...
காதலைக் காதலாய்...!!
Thanks For Your Comment...