Type Here to Get Search Results !

வெற்றியின் சந்தோஷம்... Tamil Motivation Quote Image...

சோதனைகள் வலிமை சேர்க்கும்.
தோல்விகள் அடக்கத்தை போதிக்கும்.
முயற்சிகள் ஊக்கத்தை அளிக்கும்.
வெற்றிகள் உழைப்பின் உயர்வை சொல்லும்.
சோதனைகளை கடந்து, தோல்விகளை சகித்து,
முயற்சிகளை தொடர்ந்தால்...
வெற்றியின் சந்தோஷம் கண்டிப்பா கிடைக்கும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad