உங்கள் தனித்தன்மையை இழக்காதீர்கள்
நல்லவற்றுக்கு குரல் கொடுங்கள்
தீமைக்கு தீர்வு காணுங்கள்
குறை பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள்
அவர்களுக்கு தெரிந்த ஒரே விசயம் அது தான்
அவர்களுக்கு உங்களின் விளக்கங்கள் தேவை இல்லை
உங்களின் வீழ்ச்சியே அவர்களின் மகிழ்ச்சி ஆகும்
ஆகவே கடந்து விடுங்கள்
சில்லறைகள் சத்தம் இடத்தான் செய்யும்...
நல்லவற்றுக்கு குரல் கொடுங்கள்
தீமைக்கு தீர்வு காணுங்கள்
குறை பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள்
அவர்களுக்கு தெரிந்த ஒரே விசயம் அது தான்
அவர்களுக்கு உங்களின் விளக்கங்கள் தேவை இல்லை
உங்களின் வீழ்ச்சியே அவர்களின் மகிழ்ச்சி ஆகும்
ஆகவே கடந்து விடுங்கள்
சில்லறைகள் சத்தம் இடத்தான் செய்யும்...
Thanks For Your Comment...