Type Here to Get Search Results !

ஆண்... Tamil Quote Image...

ஆணாக பிறந்திருக்கலாம் என ஏங்கும் பெண்ணே???
கட்டுக்கடங்காத கண்ணீரை அடக்கிக் சிரித்துப்பார்
அந்த ஆசை அடியோடு போய்விடும்
ஆணின் மறுமுகத்தை அறிய
அவன் அம்மாவினால் மட்டுமே முடியும்
காதலியால் கூட முடியாது என்பதே நிதர்சனம்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad