Type Here to Get Search Results !

விரும்புவதற்கும் நேசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு... Tamil Quote Image...

விரும்புவதற்கும் நேசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு...
ஒரு செடியில் உள்ள மலரை விரும்பினால்
"அதைப் பறித்துக் கொள்கிறோம்"
"அதே மலரை நேசித்தால்
அச்செடிக்கு
தண்ணீர் ஊற்றுகிறோம்"



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad