வாழ்க்கையில் வெற்றி பெற
1. சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்க வேண்டும்
2. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்க வேண்டும்
3. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்க வேண்டும்
4. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்க வேண்டும்
5. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்க வேண்டும்.
Thanks For Your Comment...