பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் நடுவில்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
அப்பப்பா இங்கு மனிதன் தொட்டிலில் தவழ்ந்து
கட்டிலில் உழன்று கட்டையில் போவதற்குள்
எத்தனை ஊஞ்சல்கள் முன்னும் பின்னும் ஆடவிட்டு
வேடிக்கை பார்க்கிறானே இறைவன்...!!
Thanks For Your Comment...