எனக்காக சுவாசித்த நிமிடங்களை விட...
உனக்காக சுவாசித்த நிமிடங்களே அதிகமடி...
உன்னை நினைத்த நிமிடம் முதல்...
உனக்காக வாழ ஆசையடி...
எனக்காக வாழா விட்டாலும்...
உனக்காகவாவது வாழ ஆசையடி...
என்னோடு நீ இல்லை என்றாலும்...
நீ தந்த உன் நினைவுகள்...
என்னோடு இருக்குமடி...
நான் இல்லாமல் போகும்வரை மண்ணில்...
Thanks For Your Comment...