Type Here to Get Search Results !

கண்மணி... Tamil Quote Image Love...

இருண்ட வானில் இன்று வெளிச்சம்...
உன் இனிய வரவால் எல்லாம் சுபிட்சம்...
கடின மனமும் ஆனது அனிச்சம்...
கண்மணி உன் முகம் லட்சுமி கடாட்சம்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad