HomeTamil Sad Quote Imageபிரிவு... Tamil Quote Image Pirivu... பிரிவு... Tamil Quote Image Pirivu... Admin December 15, 2019 0 முடிவெடுத்து விட்டாய் என்னைப் பிரிவதென்று..! இதற்குமேல் உன்னிடம் நான் வேண்டுவதெல்லாம் சட்டென்று இலகுவாய் தூக்கத்திலே போகும் உயிரைப் போல ஒரு பிரிவைத்தான்..!! Tags Tamil Sad Quote Image Newer Older
Thanks For Your Comment...