Type Here to Get Search Results !

நம்பிக்கை ஸ்டேட்டஸ் இமேஜ்... Hope Tamil Quote Image...

கடலுக்குள் தூங்கும்
கதிரவனை
தட்டி எழுப்பும் அலைகளைப்போல்
மனதுக்குள் தூங்கும் முயற்சியினை
தட்டி எழுப்பு நம்பிக்கையால்
இருள் நீங்குமே புது விடியலாய்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad