HomeTamil Love Status Imagesதனிமையில் தவித்தேன்... Tamil Love Quote Image... தனிமையில் தவித்தேன்... Tamil Love Quote Image... Admin January 14, 2020 0 தனிமையில் தவித்தேன் துனையென வந்தாய் இருளிலே கிடந்தேன் வெளிச்சதை தந்தாய் இரு விழி பார்வையில் இதயத்தில் பதிந்தாய் இதழ்களின் மெளனத்தால் தினமும் கொன்றாய் உன் மெளனத்தின் விரதத்தை களைத்திடு பெண்ணே ஒரு நொடி பேசி உயிர் கொடு அன்பே Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...