Type Here to Get Search Results !

நாம் வாழ்வில் உயர்வடைவதற்கு... Tamil Ponmozhi Status Image...

படகு கரையை சேர்வதற்கு இரண்டு துடுப்புக்கள் தேவை.
பறவை மேலே பறப்பதற்கு இரண்டு சிறகுகள் தேவை.
அதைப்போல நாம் வாழ்வில் உயர்வடைவதற்கு
(1) உயிர்களிடத்தில் அன்பும்
(2) கடவுளிடத்தில் பக்தியும் தேவை.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad