பேசி தீருங்கள், பேசியே வளர்க்காதீர்கள்.
நடப்பதைப் பாருங்கள், நடந்ததை கிளறாதீர்கள்.
உரியவர்களிடம் சொல்லுங்கள், ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
உறுதி காட்டுங்கள், பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
விவரங்கள் சொல்லுங்கள், வீண் வார்த்தை சொல்லாதீர்கள்.
தீர்வை விரும்புங்கள், தர்க்கம்(வாக்குவாதம்) விரும்பாதீர்கள்..!!
Thanks For Your Comment...