என்னைப்பற்றி தவறாக பேசுபவர்கள் பேசட்டும்
நான்பேசுவது தவறுஎனநினைப்பவர்கள் நினைக்கட்டும்
என்னை காரணமின்றி வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்
நான்விரும்புபவர்கள் என்னை மறந்தால் மறக்கட்டும்
என்னை படைத்த ஈசன் மட்டும்
ஒருநாளும் என்னை தள்ள மாட்டான்
என்னை ஆசீர்வதிக்க தயங்க மாட்டான்...
Thanks For Your Comment...