Type Here to Get Search Results !

காதல்... Tamil Quote Image Love...

எப்போதும் ஒரு உயிரை
சுமந்து பெற்ற பின்புதான்
பெயர் வைப்பார்கள்.
ஆனால் நான் உன் நினைவை சுமந்த உடனே
பெயர் வைத்து விட்டேன்.
காதல் என்று...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad