Type Here to Get Search Results !

கவலை என்பது கைக்குழந்தையல்ல... Tamil Quote Image...

கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க...
கவலை ஒரு கட்டுச் சோறு...
தின்று தீர்க்க வேண்டும்...
அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad