Type Here to Get Search Results !

எனது கண்களுக்கு தெரியாது... Tamil Sad Love Status Image...

எனது கண்களுக்கு தெரியாது
உன்னை காதல் செய்வேன் என்று...!
எனது இதயத்திற்கு தெரியாது
உன்னை ஏற்று கொள்வேன் என்று...!
அதுபோல என் மனதுக்கும் தெரியாது
என்றோ ஒருநாள்
நீ என்னை உதறி விடுவாய் என்று...!!




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad