Type Here to Get Search Results !

திருமண வாழ்த்து இமேஜ்... Marriage Wishes In Tamil...

வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க..!
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு மகத்தானது
அது மகிழ்வோடு துணையானது..!
அழகான வாழ்க்கை..! அன்பான உலகம்..!
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக..!




அன்பு எனும் வடம் பிடித்து
திருமணம் எனும் தேர் இழுக்கும்
உங்கள் வாழ்வில்
புயல் போல் வரும் துன்பங்கள்
தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்..!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad