மனச்சுமையை இறக்கிவைக்க கற்றுக் கொள்ளுங்கள்... Tamil Quote Image...
AdminFebruary 16, 20200
மனச்சுமையை இறக்கிவைக்க கற்றுக் கொள்ளுங்கள்...!
உங்கள் மனதை குடைவது எதுவானாலும்...!
அதை உடனுக்குடன் பேசி வெளியேற்றி விடுங்கள்...!
இல்லை என்றால் அது ஆழ்மனதில் தேங்கி
உங்களை அதற்குள் மூழ்கடித்து விடும்...!
Thanks For Your Comment...