Type Here to Get Search Results !

காதல்... Love Quote Image...

தகுதி பார்த்து வரும் காதல்
தரமானதாய் இருப்பதில்லை
அழகு பார்த்து வரும் காதல்
ஆயுள் அதிகம் வாழ்வதில்லை
பணம் பார்த்து வரும் காதல்
பாடை வரை வருவதில்லை
மனம் பார்த்து வரும் காதல்
மணம் முடிந்தாலும் அழிவதில்லை...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad