Type Here to Get Search Results !

கஷ்டத்தின் கை பிடித்து...Tamil Life Quote Image...

கஷ்டத்தின் கை பிடித்து
நடக்கக் கற்றுக் கொள்.
தோள் கொடுத்துத் தோழமையுடன்
தொடர்ந்துப் பயணிக்கப் பழகிக் கொள்.
நிரந்தர நட்பும், நிரந்தர உறவும் உலகிலில்லை.
ஒரு நாள் உன்னை விட்டு அதுவும் விலகும்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad