Type Here to Get Search Results !

உன் பொல்லாத நினைவுகள்... Tamil Love Quote For Lover...

இரவின் அழகான நிசப்தத்தில்
என்னை கண்ணுறங்காமல்
விழித்திடச் செய்கிறது
உன் பொல்லாத நினைவுகள்...!!
என்னைச் சுற்றிய
உன் நினைவலைகளின் கத கதப்பிலேயே
உறங்காமல் உறங்கிப் போகிறேன் நான்...!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad