Type Here to Get Search Results !

உறங்க மறுத்த விழிகள்... Tamil Love Quote Image...

உறங்க மறுத்த எனது விழிகளுக்கு
நீ நிச்சயம் கனவில் வருவாயென
கதை ஒன்று சொன்னேன்
அவ்வளவு தான்
அதை நம்பி
உறங்க சென்று விட்டது...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad