Type Here to Get Search Results !

உன் நினைவுகள் ஸ்டேட்டஸ் இமேஜ்... Un Ninaivugal Status Image...

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்...
கண்ணில் கனவுகள் இருந்தாலும்...
வாழ்வில் வருந்தங்கள் இருந்தாலும்...
என்றும் என் இதயத்தில் நீ தான் இருக்கிறாய்...
விழிமூடும் போது வரும் முதல் கனவும் நீ தான்...
விழிதிறக்கும் போது வரும் முதல் நினைவும் நீதான்...
என்றும் உன் நினைவுகளுடன்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad