முதல் காதல்... First Love Tamil Kavithai Status Image...
AdminApril 22, 20200
காலை நேரம் மாறவில்லையே
கண்கள் ஓரம் உன் கனவு தீரவில்லையே
வேலையேதும் செய்ய தோணவில்லையே
உன் எண்ணம் நெஞ்சில் நீங்கவில்லையே
முதல் காதல் என்பதே ஒரு ஒளி அல்லவா
அது தந்த வலியோ கொஞ்சம் சுகம் அல்லவா...!!
Thanks For Your Comment...