குயில் பிடிச்சி கூண்டில் அடைச்சி... Tamil Funny Quote Image...
AdminApril 06, 20200
குயில் பிடிச்சி கூண்டில் அடைச்சி கூவ சொல்லுகிறது உலகம்.
மயில புடிச்சி கால உடச்சி ஆடச்சொல்லுகிறது உலகம்.
என்ன புடிச்சி வீட்டுக்க அடச்சி தூங்க சொல்லுகிறது உலகம்.
அது எப்படி பாடுமய்யா...இது எப்படி பேசுமய்யா...அது எப்படி தூங்குமய்யா...
Thanks For Your Comment...