Type Here to Get Search Results !

காதல் தோல்வி கவிதை... Tamil Love Failuar Kavithai Image...

ன் கண்ணீரின் வலி கண்டு
என் பேனா சிந்திய கண்ணீர் கவிதை ஆனது...
என் விரல் பிடித்து நடந்த கைகள்
இன்று வேரு ஒரு விரலை பிடித்து நடக்கிறது...
என் தலை சாய்ந்த தோள்களில் வேரு தலை சாய்ந்தது...
என் இதயம் துடித்த இடத்தில் வேரு இதயம் துடிக்கிறது...
இன்னும் உயிருடன் இருப்பதாய் நடிக்கிறது என் இதயம்...

Kadhal tholvi dp


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad