உன் பிரிவின் வலி... Tamil Love Failure Status Image...
AdminApril 13, 20200
உன் பிரிவின் வலி தாளாமல்
மன அழுத்தம் நான் கொண்டேன்...
சிந்தனை இழந்து தவிக்கும் நிலைக்கும் சென்றேன்...
என் சிந்தனை சிதைந்தாலும்
உன் நினைவு மட்டும் என்றும் மாறவில்லை...
உன் மீது நான் கொண்ட அன்பும் மாறவில்லை...!
Thanks For Your Comment...