ஓர் உயிர் பிரியும் வலி... Tamil Love Status For Lover...
AdminApril 25, 20200
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும்
ஒர் உயிர் பிரியும் வலி என் இதயத்தில்...
உன்னை மறக்க நினைத்தாலும்
கோடி முறை நினைக்கிறது என் இதயம்...
உன் மௌனத்தைக் கூட தாங்காத என் இதயம்
நீ இல்லாமல் எப்படி உயிர் வாழும் அன்பே...?
Thanks For Your Comment...