சில முடிவற்ற காத்திருப்புக்களிடம்...
எப்போதோ வந்த ஒரு குறுஞ்செய்தியிடம்...
கேட்க முடியாத ஒரு குரலோசையிடம்...
கேட்கத் தோன்றும் ஒரு மௌனத்திடம்...
தொலைந்து போகாத சில ஞாபகங்களிடம்...
சொல்ல முடியாத உணர்வுகளிடம்...
பிரிய முடியாத ஒரு உறவிடம்...
உடைந்து தான் போகின்றன...
நேசம் வைத்த உள்ளங்கள்...
Thanks For Your Comment...