உன் மூச்சு பட்ட தென்றல் காற்றும் சந்தன காற்றாய் மனக்குதடி...!
உன் நடையை கண்ட மயிலும் உன் ஜதிக்கேற்ப ஆடுதடி...!
உன் சிரிப்பை கண்ட குயிலும் உன் பெயர் சொல்லியே பாடுதடி...!
உன் பார்வை பட்ட மலரும் தேன் தந்தே மலருதடி...!
உன் உயிர் பட்ட என் இதயம் உனக்காக துடிக்குதடி...!
உன் நடையை கண்ட மயிலும் உன் ஜதிக்கேற்ப ஆடுதடி...!
உன் சிரிப்பை கண்ட குயிலும் உன் பெயர் சொல்லியே பாடுதடி...!
உன் பார்வை பட்ட மலரும் தேன் தந்தே மலருதடி...!
உன் உயிர் பட்ட என் இதயம் உனக்காக துடிக்குதடி...!
கடவுளைக் காண தவம் செய்யும்
பக்தனைப் போல..!
நானும் தவமிருக்கிறேன்..!
என் தேவதை உன்னைக் காண..!
பக்தனைப் போல..!
நானும் தவமிருக்கிறேன்..!
என் தேவதை உன்னைக் காண..!
என் வாழ்வில்
விடிவெள்ளியாய் வந்த என் தேவதையே.!
விடிந்தும் விடியா பொழுதுகளில் கனவுக் கன்னியாக
என் உறக்கம் திருடும் கள்ளியே..!
காத்திருக்கிறேன் உன் தரிசனத்திற்காக...!
விடிவெள்ளியாய் வந்த என் தேவதையே.!
விடிந்தும் விடியா பொழுதுகளில் கனவுக் கன்னியாக
என் உறக்கம் திருடும் கள்ளியே..!
காத்திருக்கிறேன் உன் தரிசனத்திற்காக...!
ஆசையில் வருவதல்ல காதல்...
அன்பில் மலர்வது தான் காதல்...
காமம் எரிந்து அடங்கிய பின்
இருக்கும் அன்பு தான் காதல்...
அன்பில் மலர்வது தான் காதல்...
காமம் எரிந்து அடங்கிய பின்
இருக்கும் அன்பு தான் காதல்...
என்ன தேடுகிறாய் என்னைத் தேடுகிறேன்...
அதற்கு ஏன் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்...
எங்கே தொலைத்தேனோ அங்கே தானே தேட வேண்டும்...!!
அதற்கு ஏன் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்...
எங்கே தொலைத்தேனோ அங்கே தானே தேட வேண்டும்...!!
உன்னை நினைத்து காற்றுடன் பேசினால்
கானல் நீராக கரைகிறது...!
உன்னை நினைத்து காகிதத்தில் எழுதினால்
அது காவியம் ஆகிறது...!!
கானல் நீராக கரைகிறது...!
உன்னை நினைத்து காகிதத்தில் எழுதினால்
அது காவியம் ஆகிறது...!!
எங்கே என் காதலி...!
ஒரு நொடி வெட்கத்தில்
என் கற்பனைக்கு நீர்ஊற்றி செல்கிறாள்...
அது என் இதயத்தில் கவிதையாக மலர்கிறது...
ஒரு நொடி வெட்கத்தில்
என் கற்பனைக்கு நீர்ஊற்றி செல்கிறாள்...
அது என் இதயத்தில் கவிதையாக மலர்கிறது...
என் சிந்தனைகளை சிறகடிக்க விடாமல்
ஒட்டுமொத்தமாய் சிறை வைப்பதில்
அப்படி என்ன ஆனந்தோமோ உன் நினைவுகளுக்கு...!!
முற்றுப்புள்ளி வேண்டி எழுதி முடித்து கொண்டிருக்கிறேன்
எழுத எழுத தீராத உன் நினைவுகளையும் என் கனவுகளையும்...!!
ஒட்டுமொத்தமாய் சிறை வைப்பதில்
அப்படி என்ன ஆனந்தோமோ உன் நினைவுகளுக்கு...!!
முற்றுப்புள்ளி வேண்டி எழுதி முடித்து கொண்டிருக்கிறேன்
எழுத எழுத தீராத உன் நினைவுகளையும் என் கனவுகளையும்...!!
மரணித்த மலர்களும் மலர்கிறது...
நீ வெக்கபட்டு புன்னகை பூக்கும் போது...!
நீ வெக்கபட்டு புன்னகை பூக்கும் போது...!
என்னவளே இதழ் திறந்து பேசி விடாதே
தேனீக்கள் எல்லாம் வந்துவிடும் பூ மலர்ந்து விட்டது என்று...!
வெயிலுக்கு கூட நிழற்குடைக்குள் சென்று விடாதே
உன் நிழலை கூட தொட முடியாத பாவி ஆகிவிடுவேன்...!
உன்னிடம் கெஞ்சி கேட்கிறேன் அருகில் இருக்கும் போது
பறக்கும் முத்தம் மட்டும் கொடுக்காதே
உன் முத்தத்தை பிடிப்பதுற்குள் என் உயிர் பறந்து விடுகிறது...!

அப்போது தேடி வந்தாள் உறவாக அண்டாத என் மனம்...
சிரித்து அருகில் வரும்போது ஒதிங்கிப்போன என் குணம்...
மயிலாக ஆடி வரும்பொழுது தீண்டாத என் கண்கள்...
குயிலாக பாடி வரும்போது கேட்காத என் காதுகள்...
இப்போது உன்னை தேடுகிறது நீயோ தொடமுடியாத தூரத்தில்...!
சிரித்து அருகில் வரும்போது ஒதிங்கிப்போன என் குணம்...
மயிலாக ஆடி வரும்பொழுது தீண்டாத என் கண்கள்...
குயிலாக பாடி வரும்போது கேட்காத என் காதுகள்...
இப்போது உன்னை தேடுகிறது நீயோ தொடமுடியாத தூரத்தில்...!
இதயங்களை இழந்தோமே தவிர
இதய துடிப்பை இழக்க வில்லை
காதல் என்னும் துடிப்பு இருக்கும் வரை
காதல் அழிவதில்லை...
இதய துடிப்பை இழக்க வில்லை
காதல் என்னும் துடிப்பு இருக்கும் வரை
காதல் அழிவதில்லை...
Thanks For Your Comment...