மாமா என்று அழைத்து விட்டு
திரும்பி போகும் போது
அப்படி ஓர் பார்வை வீசாதேயடி
நான் கோமா நிலைக்கு போனாலும்
ஆச்சரியம் இல்லையடி...!!!
திரும்பி போகும் போது
அப்படி ஓர் பார்வை வீசாதேயடி
நான் கோமா நிலைக்கு போனாலும்
ஆச்சரியம் இல்லையடி...!!!
நினைவில் வந்தாய் நித்திரையை இழந்தேன்...
உயிரில் கலந்தாய் உணா்வை இழந்தேன்...
சிரித்துப் பேசினாய் சினத்தை இழந்தேன்...
தள்ளிச் சென்றாய் தனிமையை உணா்ந்தேன்...
நாடி வந்தவன் நானடி... நழுவிச் சென்றவள் நீயடி...
உன்னை இழந்து விட்டேன் ஒருமுறை...!
இழக்க இதயமில்லை மறுமுறை...!!!

மின்சாரம் கண்டு பிடிக்காமல் இருந்து இருந்தால்...
எல்லாரும் ஒப்புக் கொண்டு இருப்பார்கள்...
விளக்கொளியில் (நீ)அவள் தேவதை என்று...!
எல்லாரும் ஒப்புக் கொண்டு இருப்பார்கள்...
விளக்கொளியில் (நீ)அவள் தேவதை என்று...!
அழகிற்கு பிறந்தவளே
மலருக்குள் மணந்தவளே பாராட்டில் நனைந்தவளே
தமிழினுள் இசைத்தவளே பன்னீரில் பயணித்தவளே
கற்கண்டில் இனித்தவளே மௌனத்தில் மிதந்தவளே
நிலவின் பின் ஒளிந்தவளே என் கனவில் கனிந்தவளே
அழகையே கொண்ட தமிழ் மகளே...!
மலருக்குள் மணந்தவளே பாராட்டில் நனைந்தவளே
தமிழினுள் இசைத்தவளே பன்னீரில் பயணித்தவளே
கற்கண்டில் இனித்தவளே மௌனத்தில் மிதந்தவளே
நிலவின் பின் ஒளிந்தவளே என் கனவில் கனிந்தவளே
அழகையே கொண்ட தமிழ் மகளே...!
விசையில்லா திசையெல்லா உன் உறவை தேடி...
அசையில்லா ஆசையெல்லா உன் உறவோடு கூடி...
பசையில்லா பாசமெல்லா உன் உயிரோடு ஓடி...
திறனில்லா திறமெல்லா உன் வாழ்வோடு திரட்டி...
கதையில்லா காவியத்தை உன் கை கோர்த்து வரைவேண்னடி...
அசையில்லா ஆசையெல்லா உன் உறவோடு கூடி...
பசையில்லா பாசமெல்லா உன் உயிரோடு ஓடி...
திறனில்லா திறமெல்லா உன் வாழ்வோடு திரட்டி...
கதையில்லா காவியத்தை உன் கை கோர்த்து வரைவேண்னடி...
நீ பார்த்தால் உருகுநிலை..!
நீ பேசினால் உறைநிலை..!
நீ முறைத்தால் கொதிநிலை..!
நானோ இழந்தேன் தன்னிலை..!
மனதில் வகிக்கிறாய் முன்னிலை..!
நீ பேசினால் உறைநிலை..!
நீ முறைத்தால் கொதிநிலை..!
நானோ இழந்தேன் தன்னிலை..!
மனதில் வகிக்கிறாய் முன்னிலை..!
தங்கத்தில் வெள்ளி கலப்படம்
ஆம் உண்மைதான்
இன்று தான் கண்டேன்
உன் காலில் கொலுசு...!!
ஆம் உண்மைதான்
இன்று தான் கண்டேன்
உன் காலில் கொலுசு...!!
இணையாக பிறந்தாலும்
இணையாத தண்டவாளம்
உன் விழிகள்
இணையாத தண்டவாளம்
உன் விழிகள்