தமிழ் காதல் ஸ்டேட்டஸ்... Tamil Love Quote For GF and BF...
AdminMay 06, 20200
தொலைந்த சொந்தங்கள் கிடைத்து விட்டன உன் அன்பில்
கஷ்டங்களும் தோல்விகளும் மறைந்து விட்டன உன் அன்பில்
கண்ணீர் கூட கரைந்து விட்டன உன் அன்பில்
என் இதயத்தை உன் இதயம் அன்பால் அரவணைப்பதால்...!!
Thanks For Your Comment...