Type Here to Get Search Results !

10+ பகவத் கீதை பொன்மொழிகள்... Bhagavath Geethai Quotes In Tamil With Image...

பகவத் கீதை பொன்மொழிகள் | கிருஷ்ணரின் பொன்மொழிகள் |

ங்கள் வாழ்வானது…
உங்கள் எண்ணப்படியே அமையும்…
எண்ணத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்...!

கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
"இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்"

யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால் கவலை ஏன்
யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறாரகளோ
அந்த தூரத்தில் வாழ கற்றுக்கொள்
அதனால் ஒ௫ நஷ்டமும் இல்லை
உன்னோடு தான் நான் இ௫க்கிறேன் அது போதாதா.



நீ எதிர் பார்க்கும் பாசம் ஓரிடத்தில் தடை பட்டால்,
அதனால் ஏற்படும் வலி அதிகம் தான்.
ஆனால்...! அதை நீ...!
உன்னை பக்குவபடுத்த பயன்படுத்தி கொள்.
கடினம் தான் ஆனால் இதுவே நிரந்தரம்...!!

காலங்கள் மாறினாலும்,
காட்சிகள் மாறினாலும்,
தான் கொண்ட
லட்சியத்தை மட்டும்
மாற்றக்கூடாது...

திர்ப்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து
பலனை எதிர்ப்பராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு வழிவகித்திடும்.

சில நேரங்களில் நாம்
சரியான இலக்கை தீர்மானிக்கின்றோம்.
ஆனால் தவறான இலக்கை சென்றடைகிறோம்.
ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயல்படுத்துங்கள்.

ல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது.
உங்களுக்கு நல்லது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.
தீயது நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது.



ங்களிடம் இல்லாதவற்றை நினைத்து
கவலை கொள்வதை விடுத்து
கிடைத்தவற்றை வைத்து பொறுமை கொண்டால்
உங்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்கும்.

புகழ் பூத்த பெருமைகளுடன்
மக்கள் மன்றத்தில் நாயகனாய்ப் போற்றப்படுபவன்
இழிசெயல்களில் ஈடுபட்டு மானத்தை இழக்க நோ்ந்தால்
அந்த நிலை மரணத்தைவிட மோசமானது.

ல்லவை முதலில் நரகமாக தோன்றும்
முடிவில் சொர்க்கமாக மாறிவிடும்
தீயவை முதலில் சொர்க்கமாக தோன்றும்
முடிவில் நரகமாக மாறிவிடும்


35 வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகள்

Top Post Ad

Below Post Ad