பொத்திவச்ச ஆசையெல்லாம் பொதஞ்சிதான் போயிடுச்சோ
அடுக்கிவச்ச ஆசையெல்லாம் அழிஞ்சிதான் போயிடுச்சோ
கண்கள் கண்ட கனவெல்லாம் கலஞ்சிதான் போயிடுச்சோ
ஏத்திவச்ச தீபமெல்லாம் அணைஞ்சிதான் போயிடுச்சோ
நீங்காத நினைவுகளை எல்லாம் நித்தமும் தேடுகிறேன்
பெண்ணே நினைவுகள் எல்லாம் மீண்டும் நிஜமாக மாறுமா என்று...
Thanks For Your Comment...