Type Here to Get Search Results !

10+ வாழ்க்கை ஸ்டேட்டஸ் இமேஜ்... Sad Quotes In Tamil About Life

யாரையும் பொருளாதாரத்தை வைத்து
கிண்டல் பண்ணாதீர்கள்...
கிடைக்க வேண்டிய வயசுல
நியாயமா கிடைக்க வேண்டிய
சந்தோசம் கூட கிடைக்காம
அவன் படுற கஷ்டம்
அவனுக்கு மட்டும்தான் தெரியும்...

ணப்படுத்துவது எல்லாம் ஆயுதங்கள் அல்ல
அதீத அன்புகளாவும் இருக்கலாம்...!

பிரிவுக்கு மிகமுக்கியமாக அமைவது
எதுவென்று யோசித்தால்
ஆரம்பத்தில் ஆர்வம் மிகுதியில்
உளரிய சில உண்மைகளாக இருக்கும்



றவாட உறவுகளும் இங்கு இல்லை...
உறவாடிய உயிரும் இங்கு இல்லை...
உறவே உந்தன் உயிர்காண இங்கு வழி இல்லை...
உறவே உறவே உறைந்துவிட்டாயா இல்லை மறைந்துவிட்டாயா...

சிலருக்கு கேள்வி கேட்கவும் தெரியாது...
எதிர்த்துப் பேசவும் தெரியாது...
விலகி நடக்கவும் தெரியாது...
நினைத்து நினைத்து அழ மட்டுமே தெரிகிறது...!

டந்து போன நிமிடம்
விட்டு சென்ற நினைவு
உடைந்து போன நம்பிக்கை
பேசி விட்ட வார்த்தை
என்றைக்கும் நம்மால் திரும்ப
பெற முடிவதில்லை



காத்திருக்க கற்றுக்கொள்
எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது
அவசரப் படுவதால் நிம்மதி தொலையுமே தவிர
நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை...!!

ற்றவர்களின் தவறுகளை
தீர்மானிப்பது மிக எளிது
ஆனால் நமது தவறை
உணர்வது மிகவும் கடினம்

னிதர்கள் எத்தனை அழகாக
மாறுவேடம் போட்டாலும்...
காலமும் சூழ்நிலையும்
அவர்களது இயல்பான குணத்தை...
காட்டிக் கொடுத்து விடும்...!



நிறை என்பது
நிசப்தமாகவும்...
குறை என்பது
கூச்சல் இடுவதுமாக அமைகிறது...!

விலகி போக நினைப்பவர்களை
விளக்கம் கேட்டு தடுக்காதே...
புரிந்து கொள்ளாத ஜென்மங்கள்
பிரிந்து போவதே மேல்...!

பிடிச்சிருந்தா உங்கள் கருத்துக்களை
கீழே பதிவிடவும்...
நன்றி...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad