HomeTamil Wishes Images15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday 15 பிறந்த நாள் வாழ்த்து பைபிள் வசனங்கள்... Tamil Bible Verses For Birthday Admin June 14, 2020 Top Post Ad என்னாலே உன் நாட்கள் பெருகும். உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். Proverbs 9:11 1 of 15 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருளசெய்வார். Psalm 37:4 2 of 15 உன் விசுவாசம் பெரியது நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது. மத்தேயு 15:28 3 of 15 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. உபாகமம் 1:11 4 of 15 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119 105 5 of 15 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். 3 யோவான் 2 6 of 15 உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன். எரே 1:8 7 of 15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. ஆதியாகமம் 28:15 8 of 15 கர்த்தர் நன்மையானதைத் தருவார் சங்கீதம் 85 12 9 of 15 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார். சங்கீதம் 121 7 10 of 15 கர்த்தர் உன்னைக் காக்கிறவர் கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். சங்கீதம் 121 5 11 of 15 உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18 12 of 15 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் பிலி 4:4 13 of 15 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105 14 of 15 உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 15 of 15 Daily Bible Verses @ Jesustophitz.com Below Post Ad Tags Tamil Wishes Images Newer Older