கணவன் மனைவியை அடித்தால்... Kanavan Manaivi Tamil Joke...
AdminJune 09, 2020
கணவன் மனைவியை அடித்தால்
பேப்பர்ல செய்தியா போடுறாங்க...
மனைவி கணவனை அடித்தால்
வார இதழ்ல ஜோக்கா போடுறாங்க...!
இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையா?
இது தான் பத்திரிகை தர்மமா...?