Type Here to Get Search Results !

உன் கவலைகளுக்கு ஆறுதல்... Kavalaigal Tamil Life Quote...

உன் கவலைகளுக்கு
ஆறுதல் தரும் உறவுகள் வரம் தான்.
ஆனால் ஆறுதல் என்ற பெயரில்
அனைத்தையும் கொட்டி விடவேண்டாம்.
ஒருபோதும் உன் வலிகளை முழுமையாக
எவரும் உணர்ந்து விட முடியாது.
உன்னால் உணர்த்தி விடவும் முடியாது.




Top Post Ad

Below Post Ad