Type Here to Get Search Results !

பிடிக்கிறது என்பதற்காக... Tamil Quote For New Couples...

"பிடிக்கிறது" என்பதற்காக
"பக்கம் பக்கமாய்" பேசி விடாதீர்கள்...
அதுவே பின்னாளின் "அலட்சியத்திற்கு"
முக்கிய "காரணமாய்" அமைந்து விடும்...
எதிர்ப்பார்பிற்காக கொஞ்சம் வேண்டும்
சிலவற்றை "ஒளித்து" வையுங்கள்
சிலவற்றை "மறைத்து" வையுங்கள்...!!




Top Post Ad

Below Post Ad