Type Here to Get Search Results !

உன் பார்வைகள் அத்தனையும்... Tamil Kadhal Kavithai...

உன் பார்வைகள் அத்தனையும்
பத்திரப்படுத்தி வைக்கிறேன்.
கொள்ளை அழகு என்பதற்காக அல்ல.
என் கொலைக்கான தடையங்கள் என்பதற்காக.
எனை கொன்று புதைக்கிறாய் உன் பார்வையால்.




Top Post Ad

Below Post Ad