அன்பு ஆறுதல் அரவணைப்பு... Tamil Kavithai For Lovers...
AdminJune 11, 2020
அன்பாய் ஆறுதலாய் அரவணைப்பாய்
எல்லாரும் இருந்திட முடியாது எல்லாருக்குமே
அப்படி இருக்க வாய்ப்பு கிடைத்தால்
சிலருக்காவது இருப்போம் அதுவும் ஒரு சந்தோஷமே
நான் இருப்பேன் உனக்கும் உன் அன்புக்கும்...!