17 தமிழ் காதல் கவிதைகள்... Tamil kavithai Sms For Lover...
AdminJune 16, 2020
என்வானில் வானவில் கூட
ஒரே வண்ணத்தில் தான் இருந்தது
நீ வந்த பின் தான் அது
ஏழு வண்ண வானவில் ஆனது...!!
1 of 17
பூக்களின் மென்மையாய் புன்னகையில் உண்மையாய்
தென்றலின் இனிமையாய் தியாகத்தின் வரமாய்
பிரபஞ்ச பேரண்டத்தில் வாழுகின்ற பேரழகியாய்
என் நினைவில் இன்றும் என்றும் நீ என் உயிராய்...!!!
2 of 17
விரட்டி அடித்தாலும்
விட்டு செல்ல மறுக்கின்றன...
நீ பார்த்துப் போன
அந்த ஒரு பார்வையின் நினைவுத் துளிகள்...
3 of 17
நீ உலக அழகி என்று
பொய் சொல்ல மாட்டேன்
ஆனால் என் உலகத்துக்கு
நீ தான் அழகி இது தான் உண்மை
உன்னை கண்ட நாள் முதல்
எனக்காக துடித்த இதயம்
உனக்காக துடிக்கிறது
5 of 17
என் வாழ்க்கையில் நீ
முன்னாடியே கிடைத்திருந்தால்
நான் யார் இடமும் பாசத்தை எதிர் பார்த்து
ஏமாந்து இருக்க மாட்டேன்...!
6 of 17
உன்னை நினைத்து இருப்பதும்
உனக்காக தவித்து இருப்பதும்
சுகம் தான்
7 of 17
உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம்
புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான்
அதற்காகன அகராதியையும் நீயே எழுதிவிடு
உந்தன் கரு விழிகளால் என் அன்பே...
முப்பது நிமிடம் தாமதமாய் வந்த
என்னை திட்டுகிறாய் நீ...!
முப்பத் ஐந்தது வருடம்
தாமதமாய் வந்த உன்னை
எதுவுமே சொல்லாமல்
அனுசரித்துக் கொள்கிறது என் காதல்...!
14 of 17
யோசித்து எழுதும் கவிதைகள்
வெறும் வார்த்தைகள் ஆகிவிடுகிறது
நீ பேசும் வார்த்தைகள்
கவிதை ஆகிவிடுகிறது எனக்கு...!
15 of 17
போதை ஏற்றும் உன் கண்கள்
என் ஐம்புலன்களையும் அடங்கி
மூர்ச்சையாக்கி விடுகிறது என்னை
16 of 17
கடவுளிடம் தவமிருந்து பெறப்படும்
பெண்களுக்கு மத்தியில்
கடவுளே தவமிருந்து
படைத்த பெண் நீ