பச்சோந்தி கூட பத்து கலர் தான் மாறும்...
ஆனால் நம்மிடம் பழகுபவர்கள்
பத்தாயிரம் கலர் மாறுவாங்க போல...
ஆனால் நம்மிடம் பழகுபவர்கள்
பத்தாயிரம் கலர் மாறுவாங்க போல...
1 of 13
வாழ்க்கைல முன்னேற காதல் ரொம்ப அவசியம்
அது நம்ம வாழ்க்கை மீதான காதலா இருக்கணும்
இல்லைன்னா கடைசி வரை கடைசில தான் நிக்கணும்
அது நம்ம வாழ்க்கை மீதான காதலா இருக்கணும்
இல்லைன்னா கடைசி வரை கடைசில தான் நிக்கணும்
2 of 13
அன்பு என்றாலே அழகு தான்...
பாசம் என்றாலே மகிழ்ச்சி தான்...
இரண்டும் கிடைத்தால் வாழ்க்கை
எப்போதும் சிறப்பு தான்...
பாசம் என்றாலே மகிழ்ச்சி தான்...
இரண்டும் கிடைத்தால் வாழ்க்கை
எப்போதும் சிறப்பு தான்...
3 of 13
பிரச்சனையில் இருக்கும் ஒருவனுக்கு...
என்ன தேவை என்று கேட்பவர்களை விட...
அவனுக்கு இது தேவை தான் என்பவர்களே அதிகம்...
என்ன தேவை என்று கேட்பவர்களை விட...
அவனுக்கு இது தேவை தான் என்பவர்களே அதிகம்...
வார்த்தைகளை சிதறவிடாதே...
பிறகு நீ வள்ளுவராகவே ஆனாலும்...
யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள்...!!
பிறகு நீ வள்ளுவராகவே ஆனாலும்...
யாரும் உன்னை கவனிக்க மாட்டார்கள்...!!
5 of 13
தவிர்க்க முடியாத சில இழப்புகள்.
சகிக்க முடியாத சில துரோகங்கள்.
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்.
அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள்.
இது தான் வாழ்க்கை...
சகிக்க முடியாத சில துரோகங்கள்.
வெளிப்படுத்த முடியாத சில உண்மைகள்.
அனுபவிக்க முடியாத சில சந்தோசங்கள்.
இது தான் வாழ்க்கை...
6 of 13
உங்கள் பார்வை நல்லதாக இருந்தால்
உங்களுக்கு உலகம் நல்லதாக தெரியும்...
உங்கள் வார்த்தைகள் நல்லதாக இருந்தால்
உலகத்திற்கு நீங்கள் நல்லவராக தெரிவீர்கள்...
உங்களுக்கு உலகம் நல்லதாக தெரியும்...
உங்கள் வார்த்தைகள் நல்லதாக இருந்தால்
உலகத்திற்கு நீங்கள் நல்லவராக தெரிவீர்கள்...
7 of 13
துவண்டு விடாதே மனிதா
உனக்கு யாரும் இல்லை என்று.
அழுவதற்கு இரு கண்களையும்
துடைப்பதற்கு இரு கைகளையும்
உனக்காக தான் படைத்துள்ளான்
உன்னை படைத்தவன்
உனக்கு யாரும் இல்லை என்று.
அழுவதற்கு இரு கண்களையும்
துடைப்பதற்கு இரு கைகளையும்
உனக்காக தான் படைத்துள்ளான்
உன்னை படைத்தவன்
8 of 13
உங்கள் தவறுகள் உடனே மன்னிக்கப்படுமாயின்
ஒன்று அவர்களுக்கு நல்ல மனம் இருக்க வேண்டும்
இல்லை உங்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும்
ஒன்று அவர்களுக்கு நல்ல மனம் இருக்க வேண்டும்
இல்லை உங்களிடம் நிறைய பணம் இருக்க வேண்டும்
9 of 13
நிதானம் தவறும் போதெல்லாம்
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
வார்த்தைகள் கூர்மையானது
அது நம்மை எப்போதும் சிதைக்கக்கூடும்.
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
வார்த்தைகள் கூர்மையானது
அது நம்மை எப்போதும் சிதைக்கக்கூடும்.
10 of 13
துளைகளை கையாளப் பழகினால்
மூங்கில் இசையாகும்...
துன்பங்களை கையாளப் பழகினால்
வாழ்க்கை இன்னிசையாகும்...
மூங்கில் இசையாகும்...
துன்பங்களை கையாளப் பழகினால்
வாழ்க்கை இன்னிசையாகும்...
11 of 13
அர்த்தம் இல்லாத ஒரு சில சண்டைகளால்
அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோஷங்கள்
வாழ்க்கையில் தொலைந்து போகின்றன
அர்த்தமுள்ள ஆயிரம் சந்தோஷங்கள்
வாழ்க்கையில் தொலைந்து போகின்றன
12 of 13
தயக்கம் பயம் யோசனை
வாழ்க்கைக்கு தடை
திட்டம் தன்னம்பிக்கை தைரியம்
வாழ்க்கைக்கு துணை
வாழ்க்கைக்கு தடை
திட்டம் தன்னம்பிக்கை தைரியம்
வாழ்க்கைக்கு துணை
13 of 13