வலிகளை பற்றி கவலை பட்டால்... Tamil Motivation Quote...
AdminJune 11, 2020
வலிகளை பற்றி கவலை பட்டால்
உன் லட்சியத்தை அடைய முடியாது.
வேடிக்கை பார்ப்பவன் பார்த்து கொண்டு தான் இருப்பான்.
குறை பேசுபவன் பேசிக்கொண்டு தான் இருப்பான்.
நாம் தான் அதை கடந்து நம் லச்சியத்தை அடைய வேண்டும்.