Type Here to Get Search Results !

15+ வெற்றி நமதே தன்னம்பிக்கை வரிகள் | Motivational Quotes In Tamil...

| Motivational Quotes In Tamil | Thannambikkai Varigal | தன்னம்பிக்கை வரிகள் | Tamil Motivational Quotes |

துன்பத்தை தூரமாக வைத்து,
இன்பத்தை இதயத்தில் வைத்து,
நம்பிக்கையை நமக்குள் வைத்தால்,
எல்லாம் வெற்றி ஆகும்....!
1 of 15
துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்தால், எல்லாம் வெற்றி ஆகும்....!

பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம்
தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும்.
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள்.
வெற்றி உங்கள் காலடியில்.
முயற்சி உனதானால்.
வெற்றியும் உனதாகும்.
2 of 15
பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்வி வந்து கொண்டேதான் இருக்கும். பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில். முயற்சி உனதானால். வெற்றியும் உனதாகும்.

வெற்றிக்கான நிரந்தர வழி
தோல்வி அடைந்த பிறகும்...
இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது...!!
3 of 15
வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்த பிறகும்... இன்னும் ஒரு தடவை முயற்சி செய்வது...!!

பேராசைக்கும் லட்சியத்திற்கு
கொஞ்சம் தான் வித்தியாசம்.
முயற்சி இல்லாத கனவு பேராசை...
முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம்...
முயற்சி திருவினையாக்கும்...
4 of 15
பேராசைக்கும் லட்சியத்திற்கு கொஞ்சம் தான் வித்தியாசம். முயற்சி இல்லாத கனவு பேராசை... முயற்சியுடன் கூடிய கனவு லட்சியம்... முயற்சி திருவினையாக்கும்...



நகர்ந்தால் தான் நதி அழகு.
வளர்ந்தால் தான் செடி அழகு.
முயன்றால் தான் மனிதன் அழகு.
மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல.
முயற்சி செய்பவனே மனிதன்...!
5 of 15
நகர்ந்தால் தான் நதி அழகு. வளர்ந்தால் தான் செடி அழகு. முயன்றால் தான் மனிதன் அழகு. மூச்சு விடுபவன் எல்லாம் மனிதன் அல்ல. முயற்சி செய்பவனே மனிதன்...!

சோர்வடைந்து விடாதே..!
வாழ்க்கை
நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!
6 of 15
சோர்வடைந்து விடாதே..! வாழ்க்கை நீ எதிர்பார்க்காத நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டு வரும்..!

எவ்வளவு தான் மேகம் மூடினாலும்
வெளிவரும் நேரம் வரும்போது
நிச்சயம் வெளிவரும் சூரியன்...
அதுபோல தான் உன் வெற்றியை
யார் தடுத்தாலும் உனக்குள் இருக்கும்
தன்னம்பிக்கை உனக்கு வெற்றியை பெற்றுதரும்.
7 of 15
Tamil motivational quote

கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது.
கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள்.
சந்தித்த சவால்களையும் சோதனைகளையும் நினைத்து பாருங்கள்.
அனைத்து பயமும் உங்களை விட்டு ஓடி விடும்.
உங்களால் முடியும் வெற்றி உங்களுக்கே...!
8 of 15
கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது. கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து பாருங்கள். சந்தித்த சவால்களையும் சோதனைகளையும் நினைத்து பாருங்கள். அனைத்து பயமும் உங்களை விட்டு ஓடி விடும். உங்களால் முடியும் வெற்றி உங்களுக்கே...!



வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்,
கடமையை செய்தால் வெற்றி.
கடமைக்கு செய்தால் தோல்வி.
கடமையை கடுமை ஆக்கி வெற்றியை நமதாக்குவோம்.
9 of 15
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான், கடமையை செய்தால் வெற்றி. கடமைக்கு செய்தால் தோல்வி. கடமையை கடுமை ஆக்கி வெற்றியை நமதாக்குவோம்.

தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல...
அந்த காயத்தை கடந்து வந்ததை
எண்ணி பெருமைப்படுவதற்கு...!
10 of 15
தழும்புகள், காயத்தை நினைத்து வருந்துவதற்கு அல்ல... அந்த காயத்தை கடந்து வந்ததை எண்ணி பெருமைப்படுவதற்கு...!

போராடி போராடி சோர்ந்து விடாதே.
மீண்டும் மீண்டும் தோல்வி வந்தாலும் தளர்ந்து விடாதே.
உன்னால் முடிந்த முயற்சியை செய்து கொண்டே இரு.
அது உன்னை சோதிப்பவனுக்கே சோதனை ஆகும்.
உனக்கு எல்லாம் சாதனை ஆகும்.
11 of 15
போராடி போராடி சோர்ந்து விடாதே. மீண்டும் மீண்டும் தோல்வி வந்தாலும் தளர்ந்து விடாதே. உன்னால் முடிந்த முயற்சியை செய்து கொண்டே இரு. அது உன்னை சோதிப்பவனுக்கே சோதனை ஆகும். உனக்கு எல்லாம் சாதனை ஆகும்.


வாழும் காலம் சிரிது என்பதால்
நேரத்தை விரயம் செய்யாதே
வெற்றி தொலைவு என்பதால்
முயற்ச்சியை கைவிட்டு விடாதே.
முயற்சி திருவினையாக்கும்...!
12 of 15
Muyarchi tamil motivational quote



இனிமேல் இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு வந்து விட்டாலும்
புன்னகை செய் புன்னகையின்
அடுத்த நிலை தான் வெற்றி.
13 of 15
Motivational quote in tamil

நேற்றைய தோல்வியை மறந்து.
நாளைய வெற்றியை நோக்கி.
இன்றைய பொழுதை தொடங்குவோம்.
வெற்றி நமதே.
14 of 15
Tamil motivational quote


உன் லச்சியத்தை நோக்கிய பாதையில்
வேகத்தடைகள் இருக்கலாம்.
உன் லச்சியத்தின் மேல் நீ கொண்ட நம்பிக்கையில்
சிறிதும் மனத்தடை வந்து விடக் கூடாது.
முயன்றால் முடியாது எதுவும் இல்லை...!
15 of 15
உன் லச்சியத்தை நோக்கிய பாதையில் வேகத்தடைகள் இருக்கலாம். உன் லச்சியத்தின் மேல் நீ கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை வந்து விடக் கூடாது. முயன்றால் முடியாது எதுவும் இல்லை...!

இருப்பவனுக்கு மூலதனம் பணம்
இல்லாதவனுக்கு மூலதனம் முயற்சி.
முயற்சியை மூலதனமாக கொண்டு
முடியும் வரை முயற்சி செய்வோம்.
நாளைய விடியல் நம்பெயர் சொல்லும்.
நன்றி.
வணக்கம்...!
பிடிச்சிருந்தா மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...!

Top Post Ad

Below Post Ad