Type Here to Get Search Results !

ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் | Tamil Raksha Bandhan Wishes...

| Tamil Raksha Bandhan Quotes | Tamil Raksha Bandhan Wishes | Raksha Bandhan Valthukkal | ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் | ரக்சா பந்தன் கவிதைகள் |

சகோதரன் சகோதரிக்கும் சகோதரி சகோதரனுக்கும்
உன் சுக துக்கங்களில் நான் இருப்பேன்.
என்ற நம்பிக்கையை கொடுக்கும் நாள் தான் ரக்சா பந்தன்.

'ரக்சா பந்தன்' என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’
அல்லது ‘பாதுகாப்பு பந்தம்’ என்று பொருள்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
1 of 10
Raksha bandhan Wishes Tamil

கூடப்பிறந்த சகோதரி இல்லையே என்று
ஏங்காத பசங்களும் இல்லை.
கூடப்பிறந்த சகோதரன் இல்லையே என்று
ஏங்காத பொண்ணுங்களும் இல்லை.
சகோதரி இன்னொரு அம்மா.
சகோதரன் இன்னொரு அப்பா.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
2 of 10
raksha bandhan tamil kavithai

ஓர்தாய் வயிற்றில் பிறந்தால்தான்
அண்ணன் தங்கை என்றில்லை.
உண்மையான பாசம் இருந்தாலே
அண்ணன் தங்கை தான்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...
3 of 10
ஓர்தாய் வயிற்றில் பிறந்தால்தான் அண்ணன் தங்கை என்றில்லை. உண்மையான பாசம் இருந்தாலே அண்ணன் தங்கை தான். ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!



அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை..!
தங்கையைவிட சிறந்த தோழி யாரும் இல்லை..!
ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்..!
4 of 10
raksha bandhan wishes tamil

தாயும் நீயே
தோழியும் நீயே
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்.
5 of 10
தாயும் நீயே தோழியும் நீயே ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்.

நீ என் உடன் பிறப்பும் இல்லை.
உறவு வழி சொந்தமும் இல்லை.
ஆனாலும் என்னுள் ஓர் உணர்வு.
என்றுமே நீ என் உடன் பிறந்தவள் என்று.
உடன் பிறவா சகோதரிக்கு ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்.
6 of 10
raksha bandhan tamil wishes for sister

raksha bandhan tamil wishes for brother



நீ வேறு நான் வேறு இல்லை
என் சகோதரியே
நாம் எப்போதும் ஓர்தாய் பிள்ளைகள்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
7 of 10
நீ வேறு நான் வேறு இல்லை என் சகோதரியே நாம் எப்போதும் ஓர்தாய் பிள்ளைகள். ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!

சகோதரியாய் நீ கிடைத்தது
நான் பெற்ற வரம்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
8 of 10
சகோதரியாய் நீ கிடைத்தது நான் பெற்ற வரம்.  ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!


நல்ல நட்பிற்கு முதல் உதாரணமே
சகோதரி தான்.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
9 of 10
சகோதரியாய் நீ கிடைத்தது நான் பெற்ற வரம்.  ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!


மகிழ்ச்சி மட்டுமே தரக்கூடிய உறவு
சகோதர சகோதரி உறவு மட்டுமே.
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!
10 of 10
மகிழ்ச்சி மட்டுமே தரக்கூடிய உறவு சகோதர சகோதரி உறவு மட்டுமே. ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்...!

15 உண்மை அன்பு கவிதைகள்

முழுவதும் படித்து விட்டு அல்லது பார்த்து விட்டு.
பகிராமல் செல்வது சட்டப்படி குற்றம்.
பகிராதவர் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே பிடிச்சிருந்தா மட்டும்.

Top Post Ad

Below Post Ad