நாம சந்தோஷமா இருக்கும் போது
ஹரி பட வசனம் மாதிரி பக்கம் பக்கமா பேசினாலும்...
கோபம் வந்தால் மணிரத்னம் பட வசனம் மாதிரி
கம்மியா பேசுவது தான் நல்லது...
3 of 16
அறிவுரைகளுடன் வரும்
ஆயிரம் கரங்களில்,
ஒன்று கூட
ஆதரவிற்கு வருவதில்லை...
4 of 16
இருக்கு பயன்படுத்த முடியல சிலர்.
இருந்தா பயன்படுத்தி இருப்பேன் பலர்.
பணம்...
5 of 16
கடவுளே எங்களுக்கு பணம் காசு கொடுத்து
உதவி செய்யாததை போலவே.
நோயையும் தராமல் விட்டு விடு.
உயிர் உள்ள வரை உழைத்தே உண்டு மகிழ்கிறோம்.
6 of 16
வாழ்க்கை படியில் ஒவ்வொரு படியாகவும் ஏறலாம்...
மூன்று மூன்று படியாகவும் ஏறலாம்...
அது அவர் அவர்
முயற்சி தன்னம்பிக்கை விதி
மூன்றையும் பொறுத்தது...
7 of 16
இழந்த வாழ்க்கையை மீட்க...
சிலருக்கு தேவைபடுவது பணம்...
சிலருக்கு தேவைபடுவது நல்ல மனம்...!
8 of 16
ஒவ்வொரு பிரிவும் ஒன்றை உணர்த்திவிட்டு செல்கிறது...
பகல் பிரிந்து இரவில் வாழ உணர்த்துகிறது...
இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழ உணர்த்துகிறது...
உறவுகள் பிரிந்து யாருக்காகவோ வாழ்வதை விட
உனக்காக வாழ் என்று உணர்த்துகிறது...!
9 of 16
மனைவி மூலம் அதிர்ஷ்டம் கிடைக்குமாம்
அதிர்ஷ்டம் இருந்தால் தானே
மனைவியே கிடைக்கும்.
10 of 16
துன்பத்தை தூரமாக வைத்து,
இன்பத்தை இதயத்தில் வைத்து,
நம்பிக்கையை நமக்குள் வைத்தால்
எல்லாம் வெற்றி ஆகும்...
11 of 16
வெளிச்சத்திற்கு ஏற்றவாறு தான்
நிழல் விழும்..!
முயற்சிக்கு ஏற்றவாறு தான்
வெற்றி தோல்வி வரும்..!!
12 of 16
வாழ்க்கை கற்று தருவது ஒன்றை மட்டுமே.
வெறுப்பவர்களை தேடாதீர்.
விரும்புபவர்களை விட்டு விலகாதீர்.
13 of 16
நல்லது கெட்டது
யார் சொன்னாலும் கேட்டுக் கொள்
ஆராய்ந்து பின் ஏற்றுக்கொள்...
14 of 16
பல நேரங்களில்
உன் காட்சிகள் இல்லாமல் வாழ்கிறேன்...!
சில நேரங்களில்
உன் கனவுகள் இல்லாமல் வாழ்கிறேன்...!
ஆனால், நொடிப் பொழுதும்
உன் நினைவுகள் இல்லாமல் வாழ்ந்தது இல்லையே...!
15 of 16
மதிப்பவனுக்கு உயிராக இரு
மிதிப்பவனுக்கு மயிராக கூட இருக்காதே.