Type Here to Get Search Results !

7 மகேந்திரசிங் தோனியின் சிந்தனைகள் | பொன்மொழிகள் | Ms Dhoni Tamil Quotes

Tamil Quotes | Ms Dhoni | Motivation | Inspiration


தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு ஏற்றுக்கொள்.
வெற்றிக்கு அணியினரை கைகாட்டு.
- மகேந்திரசிங் தோனி
1 of 7
Dhoni quotes in tamil

போராடி கிடைக்கும் தோல்வி கூட
கொண்டாடப்பட வேண்டிய
வெற்றி தான்.
- மகேந்திரசிங் தோனி
2 of 7
போராடி கிடைக்கும் தோல்வி கூட கொண்டாடப்பட வேண்டிய வெற்றி தான். - மகேந்திரசிங் தோனி

அமைதியாக நடவடிக்கை எடுங்கள்.
சிங்கம் தாக்கும் போது சத்தம்
இடுவது இல்லை.
- மகேந்திரசிங் தோனி
3 of 7
அமைதியாக நடவடிக்கை எடுங்கள். சிங்கம் தாக்கும் போது சத்தம் இடுவது இல்லை. - மகேந்திரசிங் தோனி

உங்களுக்கு உண்மையில்
ஒரு கனவு இல்லை என்றால்,
உங்களை நீங்களே முன்னேற்ற முடியாது.
இலக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியாது.
- மகேந்திரசிங் தோனி
4 of 7
மகேந்திரசிங் தோனி



கற்றுக்கொள்வது முக்கியம்,
மற்றும் செய்த தவறுகளை
மீண்டும் செய்யதே.
பயத்தை மறந்து விடு,
ஏதாவது வித்தியாசமாக செய்.
- மகேந்திரசிங் தோனி
5 of 7
கற்றுக்கொள்வது முக்கியம், மற்றும் செய்த தவறுகளை மீண்டும் செய்யதே.  பயத்தை மறந்து விடு, ஏதாவது வித்தியாசமாக செய். - மகேந்திரசிங் தோனி

என் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன.
ஒரு தொடரை இழந்த பிறகும்
அல்லது ஒரு தொடரை வென்ற பிறகும்,
அவைகள் என்னிடம் ஒரேமாதிரி தான் நடக்கிறது.
- மகேந்திரசிங் தோனி
6 of 7
என் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளன. ஒரு தொடரை இழந்த பிறகும் அல்லது ஒரு தொடரை வென்ற பிறகும், அவைகள் என்னிடம் ஒரேமாதிரி தான் நடக்கிறது. - மகேந்திரசிங் தோனி

ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக அல்ல,
ஒரு சிறந்த மனிதராக மக்கள் என்னை
நினைவில் வைத்திருக்க வேண்டும்.
என்று நான் விரும்புகிறேன்.
- மகேந்திரசிங் தோனி
7 of 7
ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக அல்ல, ஒரு சிறந்த மனிதராக மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும். என்று நான் விரும்புகிறேன். - மகேந்திரசிங் தோனி

பிறந்தது ரஞ்சியாக இருந்தாலும். உங்களை எங்களில் ஒருவன் போல் பார்க்கிறது எங்கள் மனது. நூறு கோடி மக்களின் கனவை நினைவாக்கிய நாயகன். சச்சின் என்ற சகாப்தம் மனநிறைவுடன் ஓய்வு பெற உதவியது நீங்கள் பெற்று தந்த உலக கோப்பை. உங்களின் ஓய்வு அறிவிப்பு விதமும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உங்களைப் போலவே அமைதியாக இருக்க இன்னும் எங்கள் மனதில் உயர்ந்து விட்டிர்கள்.
நன்றி.
வணக்கம்...!

Top Post Ad

Below Post Ad